ஆவின் பால் தட்டுப்பாடு. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

 

 தமிழ்நாட்டின் பல பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 ஆவின் தட்டுப்பாட்டுக்கு உற்பத்தியாளர்கள் போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் காரணமாக கூறப்படுகிறது எனவும், ஆவின் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ள நிலையில், அரசு உடனடியாக தலையிட்டு, பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments