தங்க நகைக்கான புதிய ஹால்மார்க் நடைமுறைக்கு கால அவகாசம் நீட்டிப்பு.

 போலி நகை விற்பனையை தடுக்க மத்திய அரசு புதிய ஹால்மார்க் நடைமுறையை கொண்டு வரப்பட்டது.

 ஏப்ரல் 1 முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் உடன்தான் தங்க நகைகளை விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

 கையிருப்பு நகைகளை விற்பனை செய்யும் வரை பழைய ஹால்மார்க் நடைமுறையை நீட்டிக்க வேண்டும் என நகைக்கடை உரிமையாளர்கள் அரசிடம் கால அவகாசம் கோரினர்.

 இதையடுத்து, பழைய ஹால்மார்க் நடைமுறைக்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Post a Comment

0 Comments