ஐபிஎல் போட்டியில் இன்று மோதும், கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள்.

 பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் 36வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

  இதில் கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 பெங்களூரு அணி வலுவாக இருந்தாலும், கொல்கத்தா அணிக்கு இப்போட்டியின் வெற்றி மிக முக்கியம் என்பதால், கொல்கத்தா ஆரம்பம் முதலே அடித்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments