கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியராக ப.உத்திரசாமி பொறுப்பேற்பு.

 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தின் புதிய வட்டாட்சியராக திரு.ப.உத்திரசாமி அவர்கள் இன்று (01.05.2023) காலை 9.30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments