கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று ஈரோடு நகரில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.
இந்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
0 Comments