தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.
வானிலை மையம் அறிவித்தவாரே கடந்த சில நாட்களாக ஈரோட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தினமும் மழை பெய்து வருகிறது.
இன்றும் ஈரோடு நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
0 Comments