பெருந்துறையில் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சு.முத்துசாமி.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  திருவாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட உயர்நிலைபள்ளியில் மழைநீர் உட்புகுவதை தடுக்கும் பொருட்டு கால்வாய் அமைக்கபட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments